நெல்சன் மண்டேலாவின் பேரன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்!
ஆப்ரிக்காவின் காந்தி என்று அழைக்கப்படும் நெல்சன் மண்டேலாவின் பேரன் மண்டேலா (வயது 42) இறை மார்க்கமான இஸ்லாத்துக்குள் பிரவேசித்துள்ளார். ராபியா கிளார்கே என்ற இஸ்லாமிய பெண்ணையும் மணமுடிக்கிறார்.
மவேஜோ(Mvezo) என்ற இனக் குழுவுக்கு தலைவராகவும் மண்டேலா உள்ளார். இவரது தாத்தா நெல்சன் மண்டேலாவுக்குப் பிறகு தலைவர் பொருப்பு வாரிசு அடிப்படையில் இவருக்கு வந்தது. இந்த இனக் குழுவில் முஸ்லிம்கள் யாரும் இல்லை. 'தலைவர் எந்த மார்க்கத்தை பின் பற்றுகிறார் என்பது எங்களுக்கு முக்கியமல்ல. எங்களின் விசுவாசமான தலைவராக எப்போதும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்' என்கின்றனர் அம்மக்கள்.
மொழி பெயர்ப்பு
சுவனப்பிரியன்
சுவனப்பிரியன்
தகவல் உதவி
morocco world news
morocco world news
-----------------------------------
குர்ஆன் சூரத்துந் நஸ்ர் – 110
1. அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போது –
2. இன்னும் மனிதர்களை – அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் கூட்டம் கூட்டமாக அவர்கள் பிரவேசிக்கக் கூடியவர்களாக (நபியே!) நீர் கண்டால் –
3. அப்போது உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு நினைவு கூறுவீராக! அவனிடம் பாவமன்னிப்புத் தேடுவீராக! நிச்சயமாக அவன் மன்னிப்புக் கோருதலை ஏற்றுக்கொள்கிறவனாக இருக்கிறான்.

உலகில் முட்டாள்களுக்கென்ன பஞ்சம். இனையும் எண்ணிக் கொள்ளுங்கள்.
ReplyDeleteசிவத்த தோலை உடைய ஒரு அரேபிய பெண் அடிமையை பார்த்திருப்பான். இவனிடம் பணம் இருந்திருக்கும். பற்றிக் கொண்டது காமம். விளைவு திருமணம்.மதமாற்றம்.உண்மையின் மறுபக்கம் இப்படியும் இருக்கலாம்.
ReplyDelete