Tuesday, June 25, 2019

தப்ரேஜ் அன்சாரியின் இறுதி ஊர்வலம்.

காவி பயங்கரவாதிகளால் அடித்துக் கொல்லப்பட்ட தப்ரேஜ் அன்சாரியின் இறுதி ஊர்வலம்.
இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட இத்தனை பெரிய கூட்டம் காவிகளை திருப்பி அடிக்க முற்பட எவ்வளவு நேரமாகும். மோடியும் அமீத்ஷாவும் எதிர்பார்ப்பதும் அதைத்தான். ஆனால் இந்திய நாட்டின் நலனில் அக்கறையுள்ள முஸ்லிம்கள் பொறுமை காக்கிறார்கள். சட்டம் தன் கடமையை செய்யும் என்று காத்திருக்கிறார்கள். இவ்வளவு களேபரங்கள் நடந்தும் அமைதி காக்கிறார்களே முஸ்லிம்கள். இவர்கள்தான் இந்த தேசத்தின் உண்மையான பக்தர்கள்.
கோழைகளே! இந்துத்வாவாதிகளே! 10 பேர் சேர்ந்து கொண்டு ஒரு அப்பாவியை அடிப்பது அல்ல வீரம். ஒத்தைக்கு ஒத்தையாக ஒரு முஸ்லிமிடம் நின்று உனது வீரத்தைக் காட்டிப் பார். அப்போது தெரியும் யார் உண்மையான ஆண் மகன் என்று?


1 comment:

  1. மும்பை தாக்குதல் நடைபெறறதற்கு அரேபியமதவாதிகள் இப்படி கூடி கண்டனம் தெரிவித்தாா்களா ?

    இருந்தால் பதிவேற்றம் செய்யலாம்.

    முறையான இந்து சமய கல்வி அளித்தால் இந்த பிரச்சனைகளை தீர்த்து விடலாம்.

    இந்துக்கள் இந்துவாக இல்லை.அதுதான் பிரச்சனை.

    இந்துக்கள் மனதில் முஹம்மது என்ற அரேபியன் மறைமுகமாக புகுந்து விட்டான்.

    இந்துத்துவா இருந்தால் சுவாமி விவேகானந்தா் ஒவ்வொரு இந்துவின் மனதில் நிறைந்து

    இருந்தால் இத்தகைய சம்பவங்கள் நடக்காது.நடக்கவே நடக்காது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)