'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Saturday, August 17, 2019
இஸ்லாமிய பெயராக இருந்திருந்தால் இது தலைப்பு செய்தியாகியிருக்கும்.
நாட்டு வெடி குண்டுகள் அனுமதியின்றி தயாரித்த மதியழகன் முத்துப் பேட்டையில் கைது. இந்த பெயரே ஒரு இஸ்லாமிய பெயராக இருந்திருந்தால் இது தலைப்பு செய்தியாகியிருக்கும்.
முஸ்லீம்களின்ஆற்றலை கோவையில் கண்டோம்.அதுதான் காரணமாக இருக்கலாம். ஆனாலும் இப்படிகண்டபடி உளறத்தேவையில்லை.
ReplyDelete