Saturday, August 24, 2019

மதம் மாறியதால் காப்பகத்தில் அடைக்கப்பட்ட பல் மருத்துவர்.

மதம் மாறியதால் காப்பகத்தில் அடைக்கப்பட்ட பல் மருத்துவர்.

புதுக் கோட்டையைச் சேர்ந்த பல மருத்துவர் குந்தவை நாச்சியார். இஸ்லாம் மார்க்கத்தில் ஈர்ப்பு ஏற்பட்டு இஸ்லாத்தை தழுவி தனது பெயரை ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என மாற்றிக் கொண்டுள்ளார். ஆனால் இவரது பெற்றோர் சம்மதிக்காததால் காவல் துறை இவரை காப்பகத்தில் சேர்ப்பித்தது. இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்த குந்தவை நாச்சியாரை விடுதலை செய்யக் கோரி மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. தற்போது விடுதலையாகியுள்ளார் ஜன்னதுல் ஃபிர்தவ்ஸ்.

வாழ்த்துக்கள் சகோதரி!


1 comment:

  1. மதம் மாறி விட்டவளை விட்டு விடுவதுதான் நியாயமானது
    .பெற்றோர்களை நாசம் செய்து விட்டு அழ வைத்து இந்த பெண் துலுக்கச்சியாக்கி அரபியாகி என்னத்தை சாதிக்கப் போகின்றாள். வாழ்ந்து பார்க்கட்டும் என்று இந்துக்கள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)