'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Saturday, August 31, 2019
பாகிஸ்தானுக்கு கள்ளத்தனமாக உளவு வேலை செய்வது யார்?
1000 வருடகால டச்சு போர்த்துக்கீசிய ஆங்கிரேய முகலாய துருக்கிய அரேபிய காடையர்களின்
ReplyDeleteபடையெடுப்பு மற்றும் அடிமைவாழ்வு காரணமாக அடிமையாகிப்போன இந்து சகோதரன்
பிதற்றுகின்றான்.பாவம் 23ம் புலிகேசியாக வாழ்ந்து வரும் இவனுக்கு இறைவன் நல்ல
புத்தியை அளிப்பாராக.எனது பிராா்த்தனை.
திரு.மோடி அவர்களின் பொற்கால ஆட்சியில் காவல்துறை விழிப்புடன் பாரபட்சமின்றி செயல்பட்டு வருகின்றது என்பதற்கு சான்று அளித்த நண்பருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete