'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
1 comment:
உலக மக்கள் தொகையில் வாகாபிய அரேபிய மத வல்லாதிக்கத்தில் 5 பேர்கள் புதியதாக சோ்ந்து விட்டதைக் குறித்து வாகாபிய சன்னி அரேபிய மத வல்லாதிக்க காடையன் சுவனப்பிரியனுக்கு மகிழ்ச்சி.அதுதான் சவுதியில் ஒரு அரபி பெண்ணுக்கு 5 குழந்தைகள் பெற்றது மிகப் பெரிய செய்தியாக தோன்றிவிட்டது.
முக்கியம் எது என்று அறிந்து உருப்படுவது எக்காலம் ?
Post a Comment