Sunday, August 25, 2019

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்துத்வாக்கள் மீண்டும் கைது!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்துத்வாக்கள் மீண்டும் கைது!
மத்திய பிரதேசம் சத்னா என்ற இடத்தில் வைத்து பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து வந்த பஜ்ரங்தள் அமைப்பினர் ஐந்து பேரை அரசு கைது செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை சேர்ப்பிப்பதற்காக 8 சதவீதம் கமிசன் பெற்று வந்துள்ளது இந்த தேச விரோத கும்பல்.
2017, பிப்ரவரி மாதம் இதே போல் பஜ்ரங்தள் தலைவர் பலராம் சிங் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். ஆனால் அன்றைய பிஜேபி அரசு அவனை பெயிலில் விட்டது. அன்றே இவர்களை கடுமையாக தண்டித்திருந்தால் தற்போது அதே தவறை மீண்டும் செய்திருக்க மாட்டார்கள்.
''தேச துரோகிகள் எவரும் தப்ப முடியாது. கடுமையாக தண்டிக்கப்படுவர்'' என்று கூறியுள்ளார் முதல்வர் கமல்நாத்.
தேச துரோகிகள் யார் என்பது இப்போது தெளிவாக தெரிகிறதல்லவா?
தகவல் உதவி
சப்ரங் இந்தியா
இந்தியா டுடே
25-08-2019
மொழி பெயர்ப்பு
சுவனப்பிரியன்




1 comment:



  1. பணத்திற்காகவும் ஏதோ ஒரு ஆதாயத்திற்காகவும் பல ஈனச் செயல்கள் உலகில் அரங்கேறுகின்றது.

    சட்டம் தன் கடமையைச் செய்திருக்கின்றது.இதுதான் மோடி ஆட்சி.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)