Saturday, August 17, 2019

#மீண்டும் ஒரு ஆணவப்படுகொலை

#மீண்டும் ஒரு ஆணவப்படுகொலை
#விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ராஜா ம் புலியூர் கிராமத்தைச் சேர்ந்த கோபி என்ற10ம் வகுப்பு படிக்கும்.!
#தலித்மாணவன் செஞ்சி அருகே உள்ள ஜம்போ தி கிராமத்தைச் சேர்ந்த வன்னியர் சமூகத்து பெண்ணை காதலித்தார் என்ற குற்றச்சாட்டை கூறி பெண்ணின் தாய் மாமன்கள் கோபியை ஊர் அருகில் உள்ள சங்கராபரணி ஆற்றில் #வேப்ப_மரத்தில்_தூக்கில்_தொங்கியவாறு படுகொலை செய்து உள்ளார்கள் காவல்துறை வழக்கம்போல சந்தேக மரணம் என்று வழக்கை மூடி மறைக்கப் பார்க்கிறது..



1 comment:

  1. குரான் படித்த மக்கள் வாழும் புமியான ஆப்கானிஸ்தானில் திருமண வீட்டில் வெடிகுண்டு தாக்குதல் 60 போ் பலியாகியுள்ளாா்கள்.

    என்ன செய்வது.ஹிந்துக்களுக்கு முறையான சமய பண்பாட்டுக் கல்வியை அளிக்க திட்டம் இல்லை.விளைவுகள் இப்படித்தான் இருக்கின்றது. இந்து சமய அறநிலையத்தின் தவறு.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)