Thursday, August 29, 2019

மாற்றுமத பெண்களை பள்ளி வாசலுக்குள் அனுமதித்து

கேரள வெள்ளத்தில் மாற்றுமத பெண்களை பள்ளி வாசலுக்குள் அனுமதித்து அவர்கள் தங்கவும் உணவு உண்ணவும் ஏற்பாடு செய்த முஸ்லிம்கள்.
சபரி மலையில் பெண்கள் தீட்டானவர்கள் என்று சொல்லி வழிபாடு பண்ண மறுத்ததையும், அனைத்து வயதான பெண்களையும் தொழும் பள்ளியில் அனுமதித்து அவர்களை உறங்கவும் வைத்து உணவும் கொடுத்த இஸ்லாமியர்களையும் இங்கு எண்ணிப் பார்க்க வேண்டும்.
மனித நேயம் எங்கு வாழ்கிறது என்பதை இந்நிகழ்வு அழகாக எடுத்துக் காட்டுகிறது.


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)