'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Wednesday, September 18, 2019
இரட்டை மலை சீனிவாசன் நினைவு தினம் இன்று....
மேல் சாதி ஒடுக்கு முறையை எதிர்த்து நின்ற இரட்டை மலை சீனிவாசன் நினைவு தினம் இன்று....
இந்துக்களை காபீர் என்று இழிவு படுத்தும் கூட்டம் போடும் ஆணவக் குரலாக எனக்கு படுகின்றது.சிறந்தவா்.கௌதமா மீது பேரன்பு கொண்டவா். இந்துக்களுக்க முறையான கல்வி சமய கல்வி அளிக்க வேண்டும் என்ற கருத்தைஎனக்கு தந்தவரே இவர்தான்.

ReplyDelete