Tuesday, September 17, 2019

'வேலை கொடு... வேலை கொடு'

'வேலை கொடு... வேலை கொடு' - ஆயிரக்கணக்கான படித்த பட்டதாரிகள் வேலை கேட்டு டெல்லியில் மாபெரும் பேரணியை இன்று நடத்தியுள்ளனர்.
ஹாய்யாக குஜராத்தில் பிறந்த நாள் கொண்டாடும் மோடிக்கு வேலையற்று நிர்கதியாக நிற்கும் இவர்களின் குரல் கேட்குமா?


1 comment:

  1. அவனவன் உழைத்து வாழ வேண்டும்.
    அனைவருக்கும் வேலை அளிப்பது
    எந்த அரசாலும் இயலாத காரியம்.வேலை கொடுப்பவர்களாக மக்கள் மாற வேண்டும்.

    மக்களை திசை திருப்பி வாழும் எத்தர்கள் இப்படி மக்களை தூண்டி விடுவார்கள்.

    அரபு நாடுகளில் மக்களுக்கு முறையான கல்வி வேலைவாயப்பு அறிவு கொடுத்திருந்தால் தற்கொலை தாக்குதல் இயக்கங்கள் இல்லாது போயிருக்கும்.இந்துஸ்தானத்தில் அந்த கேடு கெட்ட புத்தி அரேபிய அடிமைகளுக்குதான் வரும்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)