இந்து முன்னணி அமைப்பாளர் குழந்தை வேலு 17 வயது சிறுமியை ஒரு தலைக் காதலால் வேனில் கடத்தியுள்ளார். சினிமா பாணியில் பொது மக்கள் வேனை துரத்தி சென்று மடக்கி குழந்தை வேலுவையும் அவரது நண்பர்களையும் சராமாரியாக உதைத்து காவல் துறை வசம் ஒப்படைத்தனர். சிறுமியை பத்திரமாக அவரது தந்தையிடம் ஒப்படைத்தனர் பொது மக்கள்.
நெற்றியில் நிறைய விபூதி, காவி வேஷ்டி, இந்து முன்னணி நிர்வாகி - சமூக விரோத செயல்களை செய்ய இந்த தகுதி போதுமே.... காவல் துறையும் கண்டு கொள்ளாது.
தகவல் உதவி
பாலிமர் நியூஸ்
19-09-2019
பாலிமர் நியூஸ்
19-09-2019

ReplyDeleteஒழுக்கம்உயிரினும் ஒம்பப்படும் - அனைவருக்கும் பொருந்தும்.
தவறு செய்தவனை காப்பாற்ற இந்து முன்னணி வந்ததா ?