Saturday, October 26, 2019

300 அடி ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் சீனாவில்....

300 அடி ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவனை சில நிமிடங்களில் மீட்கும் சீனர்கள்!
சீன அதிபரோடு இளநீர் குடிக்கும் போது இந்த தொழில் நுட்பத்தையும் கேட்டிருந்தால் சிறுவன் இந்நேரம் உயிரோடு மீட்கப்பட்டிருப்பான்...


1 comment:

  1. காங்கிரஸ் அரசு 50 ஆண்டுகள் ஆண்டு வைத்து விட்டு போனது வெளிநாட்டு கடன் பலபல லட்சம் கோடிகள் மற்றும் ராணுவத்திற்கு பேரீச்சம் பழத்திற்கு போட வேண்டிய பழைய இரும்பும்தான். சீன நாடு நம்மை விட பொருளாதாரத்திலும் இயற்கை வளத்திலும் கல்வியிலும் நிா்வாக கட்டுறுதியிலும் சிறந்த நாடு. இன்று தொழில்நுட்பத்தில் அமெரிககாவிற்கு சவால்விடும் அளவில் உள்ளது. வாடஸ்அப்பில் வலம் வந்து விட்டது.நாம் கற்றுக் கொள்ள நிறைய உள்ளது.

    சீனாக்காரன் அரேபிய மத காடையர்கள் செய்து வந்த அட்டூழியங்களுக்கு மிக கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றான். ஒரு அரேபியன் அது குறித்து வாயை திறக்கட்டுமே!. இந்தியாவும் சீனாக்காரன் போல் அரேபிய காடையர்கள் மேல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இந்து ஆா்வலா்கள் எதிர்பார்ப்பு.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)