Thursday, October 31, 2019

மக்களே உஷார். திருடர்கள் ஜாக்கிரதை....

மக்கள் உழைத்து சம்பாதித்து தங்கத்தில் முதலீட்டை போட்டு வைத்திருப்பர். இனி மோடி அரசு அதற்கும் ஆப்பு வைக்க தொடங்கியுள்ளது. ரஷீது இல்லாமல் நீங்கள் நகைகளை வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும். அதை காரணமாக வைத்து கைது கூட செய்யலாம்.
ரிசர்வ் வங்கி கையிருப்பில் இருந்த நகையை எல்லாம் மோடி அரசு எடுத்து விட்டது. இனி பொது மக்கள் தலையில் கை வைக்கப் போகிறார்கள்!
மக்களே உஷார்.
திருடர்கள் ஜாக்கிரதை....


1 comment:


  1. மத்திய நிதி அமைச்சா் அறிவிப்பு

    இந்த செய்தி வதந்தீ.

    பாரதிய ஜனதா அரசை கொச்ச படுத்த வாய்ப்பு கிடைத்து விட்டது.
    பதிவு செய்து உமது அரிப்பை சற்று சொரிந்தது போல் சுகமாக இருந்திருக்குமே. சொறியும் நன்கு சொறியும. ரணமாகி நாறிப்போவது......

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)