'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Sunday, October 20, 2019
பெரும்பாலானோர் சங்கிகளாகவே இருக்கின்றரே? இது என்ன மாயம்?
கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஹெச்.ராஜா வின் நண்பரும், சிவகங்கை மாவட்ட பாஜக பிரமுகருமான சிவ குரு துரைராஜ் கைது!
சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் பெரும்பாலானோர் சங்கிகளாகவே இருக்கின்றரே? இது என்ன மாயம்?
H.ராஜா அவர்கள் வழக்கின் போக்கை மாற்ற முயலவில்லை.
ReplyDeleteகுற்றம் செய்த நபரை தனது செல்வாக்கை பயன்படுத்தி காப்பாற்ற முயலவில்லை.
செய்ய மாட்டாா்.நம்புங்கள்.
பாரதிய ஜனதாவை வெறுத்து கொட்டும் தாங்கள் கூட குற்றவாளியை காப்பாற்ற முயலுகின்றாா் என்ற குற்றச்சாட்டை வைக்க முடியவில்லையே.
தவறு செய்பவரகள் எங்கும் உள்ளார்கள்.
ஆனால் நிச்சயம் சட்டம் தன் கடமையைச் செய்ய தடை இருக்கக் கூடாது.