Friday, November 22, 2019

3 நாட்களாக வீட்டில் வைக்கப்பட்ட இறந்தவரின் உடல்

சிவகங்கை மாவட்டத்தில் 3 நாட்களாக வீட்டில் வைக்கப்பட்ட இறந்தவரின் உடல் - மயானப் பாதை பிரச்னையால் அவலம்.
ஹெச் ராஜா, அர்ஜூன் சம்பத் எல்லாம் இதற்காக போராட வரமாட்டார்களா? இவர்கள் இந்து மதம் இல்லையா?


1 comment:


  1. படிக்கவே அருவருப்பாக உள்ளது.2019 ல் கூட இப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பது அரசின் தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகள் செயல்படவில்லை என்பதைக் காட்டுகின்றது. இரும்புகரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

    எனக்கும் இந்து இயக்கங்கள் இந்துக்கள் மட்டும் சம்பந்தப்பட்ட பொது பிரச்சனையில்

    தலையிட பயப்படுவதாக தெரிகின்றது.

    இவர்களின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணம்.

    சாதி அநீதி குறித்து இன்னும் ஆர்வத்துடன் செயல்பட வேண்டும்.இந்து சமூகம் என்ற கட்டமைப்பு குறித்து சரியான திட்டத்தை உருவாக்க வேண்டும்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)