'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Monday, November 25, 2019
தமிழ்நாடு கேரளம் மட்டுமல்ல.... பிஜேபி ஆளும் ஜார்கண்டிலும் இதே நிலைதான்.
இதெல்லாம் சிறுபிள்ளைகள் விளையாட்டு. திரும்பிப்போ என்று பதிவுகள் போட்டால் மோடிக்கு ஒரு மயிா் கூட விழுந்து விடாது.
ReplyDelete