Thursday, November 28, 2019

பெற்றோர்கள் படிப்பினை பெற வேண்டிய காணொளி!

பெற்றோர்கள் படிப்பினை பெற வேண்டிய காணொளி!

பிள்ளைகளை அன்பால் அரவணையுங்கள். பணம் காய்க்கும் மரமாக பிள்ளையை பார்க்காமல் ஒரு சாதனையாளனாக பாருங்கள். பிள்ளைகளை நன்றாக படிக்க வையுங்கள்.... இருவரும் வெற்றி பெறுவீர்கள்.


1 comment:


  1. மதரசாக்களை மூடுங்கள்.
    அரபி பாடம் முஸ்லீம் குழந்தைகளுக்கு பெரும் சுமை. காயல்பட்டணத்தில் குரானை மனப்பாடம் செய்த குழந்தைகளுக்கு பரிசு கொடுக்கப்பட்டது என்று செய்தி பத்திரிகைகளில் வந்தது. குரானை ஏன் குழந்தைகள் மனப்பாடம் செய்ய வேண்டும் ? கருத்துக்களை படித்து தெளிந்து கொண்டால் போதாதா ? மௌலவியாக மௌலானாக்காக மோதினாா்களாக பள்ளி வாசலில் ஊழியம் செய்பவர்களுக்கு அது பயன் படும்.ஆனால் பிற முஸ்லீம் குழந்தைகளுக்கு அது சுமை.

    நாங்க்ள வேலை பார்க்கப் போவது முஸ்லீம் நாடுகள்தாம்.எனவே அரபிதான் முக்கியம் என்ற குரல் கேட்கிறது.
    சரி.படியுங்கள்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)