Monday, November 25, 2019

இந்துக்களுக்கும் இந்துத்வாவுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.

இந்துத்வாக்கள் கட்டிய பள்ளியை இடிக்கிறார்கள். இந்து மக்களோ புதிதாக பள்ளி கட்ட நிதி தருகிறார்கள்.

இந்துக்களுக்கும் இந்துத்வாவுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.


1 comment:

  1. இந்திய ச(த)ரித்திரம் தெரியாத அம்மணி இப்படி ஏமாறுவது கண்டு மனம் வேதனை அடைந்தேன். முகலாயர்கள் படையெடுப்பு காரணமாக இந்துக்கள் பட்ட வேதனையை அறிந்து இருந்தால் இந்த முட்டாள் இந்து இப்படிப்பட்ட காரியத்தை செய்ய மாட்டாள்.

    பேதை.அறியாமல் செய்த தவறை மன்னிப்போம்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)