Monday, December 02, 2019

6 வயது பெண் குழந்தை வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்!

ராஜஸ்தானில் டோங்க் நகரில் 6 வயது பெண் குழந்தை வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்!
ஆறு வயது பெண் குழந்தையையும் விட்டு வைக்காத காமக் கொடூரர்கள். உடன் தூக்கில் ஏற்றினால்தான் இது போன்ற குற்றங்கள் குறையும்.


1 comment:

  1. ஆம். அதற்கு முன் அவனது ஆண்குறியில் போதிய அளவு துணி

    சுற்றி மண்ணெண்ணெய் ஊற்றி தீ யிட்டு கொழுத்த வேண்டும். அந்த சுகத்தையும் அவன் அனுபவிக்க வேண்டும்.பின் தூக்கில் போடலாம்.

    --------------------------------------------------------------------
    பணகுடிக்கு பக்கத்து ஊாில் எனது நண்பர் மேல்நிலைப்பள்ளி நடத்தி வருகின்றாா். ஒரு ஆசிரியா் 6ம் வகுப்பு மாணவிக்க பாலியில் தொல்லை கொடுத்துள்ளாா். அவரும் 50 வயது ஆனவர்தாம். நிா்வாகி ஆசிரியரை கடுமையாக எச்சரித்து அனுப்பினாா். அடுத்த 6 மாதத்திற்கு்ள் அடுத்த சம்பவம் நடந்துவிட்டது.

    ஆசிரியரை தனது தோட்டத்திற்கு அழைத்து வந்து

    நிா்வாணப்படுத்தி ஆண்குறியில் கொள்ளிக் கட்டையினால்
    சுடு.சுடு போட்டு போடடு ...ஆசிரியா் அலறி...அலறி ...
    மயங்கியிருக்கின்றாா். புண்ணாக்கி மருத்துவமனையில் சோ்த்து விட்டாா்.

    ஆசிரியரை வேலையில் இருந்து நீக்கி விட்டாா். கொள்ளிக் கட்டை வைத்தியம் அனைவரையும் அதிர வைத்தது. இன்றும் இப்பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த சம்பவத்தை நினைவு படுத்துவார் பள்ளி நிா்வாகி.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)