Sunday, December 01, 2019

சிவசேனாவிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்!

சிவசேனாவிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்!

வெள்ளிக் கிழமை தொழுகைக்கு வந்த அனைத்து முஸ்லிம்களுக்கும் தஸ்பீஹ் மணி கொடுத்து 'ஜூம்ஆ முபாரக்' காவலர்களால் சொல்லப்பட்டது.

இவ்வாறு செய்வதைக் காட்டிலும் கல்வி வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுத்தல், குடிசை பகுதிகளை நீக்கி அடுக்குமாடி குடியிருப்புகளை ஏற்படுத்தினால் வரும் காலங்களில் சிவசேனை தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கலாம்.

சிவசேனாவைப் பார்த்து இனி பாஜகவும் தனது செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் மோடியை இந்துக்களே தூக்கி எறிவார்கள்.


1 comment:

  1. துளசி மணி மாலை போன்ற மாலை -

    கொடுப்பது காவல்துறை தானே ?

    வாங்குவது முஸ்லீம்கள்.

    ஏன் இப்படி.காவல்துறை இதை ஏன் செய்கின்றது.
    இதற்கும் சிவசேனை ஆட்சிக்கும் என்ன தொடா்பு?

    முஸ்லீம்களுக்கு இந்த மணிமாலை கொடுத்தால் நல்ல ஆட்சியா ? இதை வாங்க கூட வக்கத்த நிலையிலா முஸ்லீம்கள் உள்ளார்கள் . வேடிக்கையாக உள்ளது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)