Friday, December 27, 2019

அமீத்ஸா இந்து இந்துவின் உள்ளக் குமுறலைக் கேட்கட்டும்.

அமீத்ஸா இந்து இந்துவின் உள்ளக் குமுறலைக் கேட்கட்டும்.

'எதற்காக எனது சகோதர முஸ்லிமை அடிக்கிறீர்கள்? எதற்காக வீடு புகுந்து பெண்களையும் தாக்குகிறீர்கள்? எனது பெயர் ஸ்ரீராம். குறித்துக் கொள்ளுங்கள். நான் முஸ்லிம்களுக்கு ஆதரவாக வந்துள்ளேன். வீட்டில் எனது பிள்ளைகளை விட்டு விட்டு வந்துள்ளேன். எனது சொந்த சகோதரனிடம் வழிச் செலவுக்கு பணம் வாங்கிக் கொண்டு இந்த போராட்டத்தில் கலந்து கொள்கிறேன்.'

ஆக்ரோஷமாக சொல்லி விட்டு கண் கலங்குகிறார். இந்துக்களும் முஸ்லிம்களும் இவ்வாறுதான் உணர்வுபூர்வமாக பின்னி பிணைந்து தங்கள் வாழ்வை ஓட்டுகின்றனர். உளுத்துப் போன ஆர்எஸ்எஸின் இந்து ராஸ்ட்ராவை முஸ்லிம்களை விட இந்துக்களே அதிகம் எதிர்க்கின்றனர்.


2 comments:

  1. பாவம்.அரேபிய வல்லாதிக்கம் பாக்கிஸ்தானில் இந்துக்களை அழித்து ஒழித்து விட்டவரலாறு தெரியாத பேதை இவன்.இவனைப் போன்றவர்கள் சுவனப்பரியன் போன்ற அரேபிய ஆதிக்கத்தை இந்தியாவில் நிலை நிறுத்துவதில் வெறறி பெற்ற போது ஸ்ரீராம் காபீராகி ஒன்று கக்கூஸ்கழுவவேண்டும். இல்லையேல் ஜெசியா வரி கட்டி தன் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் செத்து ஒழிய வேண்டும்.

    ReplyDelete
  2. Yeppa suvi can you reserve a place for him in your paradise. Will your Allah and his prophet allow a kaffir to enter it. He is not an idiot, he is an uniformed person, it is fault of us kaffir not spearding awarness.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)