Tuesday, December 03, 2019

சகோதரி பிரியங்காவுக்கு நீதி கேட்டு வீதிக்கு வந்த இஸ்லாமிய பெண்கள்.


1 comment:

  1. பிரியங்கா படுகொலை நியாய்ம் கேடபது தெலிங்கானாவில் வெகுஜன இயக்கமாக உள்ளது.10 முஸ்லீம் பெண்கள் களத்திற்கு வந்தது வரவேற்கதக்கதுதான். வாருங்கள்.
    --------------------------------------------------------------
    தெலிங்கானா கவா்னா் திருமதி .தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பிரிய்ங்காவின் வீட்டிற்குச் சென்று நேரில் ஆறுதல் கூறி குற்றவாளிகளை கண்டுபிடிக்க தக்க உத்தரவுகளை பிறப்பித்துள்ளாா். கவா்னா் போன்றவர்கள் பெற்றோர்களை கவா்னா் மாளிகைக்கு அழைத்து ஆறுதல் அளிப்பாா்கள்.ஆனால் திருமதி .தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பிரிய்ங்காவின் வீட்டிற்குச் சென்று நேரில் ஆறுதல் கூறியது மிகவும் பண்பாடான செயல்.
    ----------------------------------------------------------------
    இந்த படம் சுவனப்பிரியன் கண்ணில் பட்டாலும் உறுத்தாது.இந்த செ்ய்தி சுவனப்பிரியன் காதுகளை எட்டினாலும் காதுகள் கேட்காது. காரணம் அரேபிய காதுகளுக்கு அரேபிய கண்கணுக்கு அரேபிய இருதயத்திற்கு முஸ்லீம் அல்லாத மக்களின் வேதனை குரல்கள் எட்டாது.உணராது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)