Thursday, December 05, 2019

குஜராத்தில் "தஹ்னூவ்லி" (Dahnuvli) கிராமத்தில் .....

குஜராத்தில் "தஹ்னூவ்லி"(Dahnuvli)கிராமத்தில் உள்ள பழைய மஸ்ஜிதை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட முற்பட்டுள்ளனர்.
இதற்காக அந்தகிராம மக்கள் தங்களால் இயன்றவரை தமது பங்களிப்பில் ரூபாய்களாக,தங்கமாக,வெள்ளியாகவும்,எருமைகள் ,ஆடுகள்,வீட்டு புதிய சாமான்கள் மற்றும் தானியங்கள் வகைகளை மகிழ்சியாய் அல்லாஹ்வின் பாதையில் சந்தோஷமாக கொடுத்தார்கள்.
அல்லாஹ் அவர்களின் அன்பளிப்பை, அர்பணிப்பை ஏற்றுக் கொள்வானாக..
இந்த நல்ல உணர்வை நம் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் அளிப்பானாக...



No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)