'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Sunday, January 19, 2020
மக்கள் தொகையில் 3 சதவீதத்துக்கும் குறைவு.
மக்கள் தொகையில் 3 சதவீதத்துக்கும் குறைவு.
ஆனால் பணம் கொழிக்கும் கிரிக்கெட் துறைக்கு தமிழகத்திலிருந்து தேர்வாகியுள்ளவர்களின் பட்டியலை பாருங்கள். எந்த அளவு தமிழர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பது விளங்கும்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)