Monday, January 20, 2020

டெல்லியில் நிர்மலா சீதாராமன் எல்லோருக்கும் 'அல்வா' கொடுத்தார்.

டெல்லியில் நிர்மலா சீதாராமன் எல்லோருக்கும் 'அல்வா' கொடுத்தார்.
2020 பட்ஜெட் எல்லோருக்கும் வழக்கம் போல 'அல்வா' தான் என்று உணர்த்துவதற்காக எல்லோருக்கும் சுவையான அல்வா பரிமாறி அசத்தினார் நிர்மலா சீதாராமன்! இன்று திங்கட்கிழமை அதற்கான நிகழ்வும் நடைபெற்றது.
நாளை என்னவெல்லாம் பகீர் வரிகள் வரப் போகிறதோ! யார் யாருக்கெல்லாம் வரி என்ற பெயரில் 'அல்வா' வோ... 
பொறுத்திருந்து பார்போம்.


2 comments:

  1. மத்திய அரசு நிதிதிட்டம் தயாரிக்கும் பணியில் இருக்கும் போது அல்லா வழங்குவது வெகுகாலமாக பின்பற்றப்பட்டு வருகின்றது.
    திருமதி .நிாமலா அவர்கள் தனிப்பட்ட முறையில் அரசு செலவில் அல்லா வாங்கி சாப்பிடவில்லை.

    ஒரு தரம் கெட்ட பதிவு என்றால் இதுவும் ஒரு உதாரணம்.

    இந்துக்களை சதா குற்றம் சொல்லி நையாண்டி செய்வது அரேபிய வல்லாதிக்க மதவாதிகளின் நயவஞ்சக திட்டம்.

    ReplyDelete
  2. நல்ல பதிவு

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)