Thursday, January 16, 2020

'எலும்புகளை டிஎன்ஏ டெஸ்ட் செய்து உறுதிபடுத்திக் கொள்'

'எலும்புகளை டிஎன்ஏ டெஸ்ட் செய்து உறுதிபடுத்திக் கொள்'
'இதோ... இது எனது தாத்தாவின் அடக்கஸ்தளம். பக்கத்தில் இருப்பது எனது சிறிய தந்தையின் அடக்கஸ்தளம். அதற்கு அடுத்து உள்ளது எனது தந்தையின் அடக்கஸ்தளம். அனைத்து சமாதிகளையும் தோண்டினால் எலும்புகள் கிடைக்கும். அந்த எலும்புகளை சேகரித்து டிஎன்ஏ டெஸ்ட் செய்து நான் இவருடைய பிள்ளை தான் என்பதை உனது ரிஜிஸ்டரில் பதிவு செய்து கொள். அந்த காலத்திய எனது தாதாவின் பிறப்பு சான்றிதழை எடுக்கும் ஒரே முயற்சி இதுதான். இதைத் தவிர அவர்களைப் பற்றிய மேலதிக விபரங்கள் எங்களிடம் இல்லை'
அடடே.... இந்த பதிலும் கூட ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளதே... 
மூன்று தலைமுறை பிறப்பு சான்றிதழை முட்டாள் அதிகாரிகள் கேட்டால் அதற்கு இந்த வகையில் பதில் சொல்லி திருப்பி அனுப்புவோம்.


1 comment:

  1. ரொம்பவும் பீற்ற வேண்டாம். பிரச்சனை உள்ள நபர்களுக்கு தான் இந்த கேள்வி.அனைவருக்கும் அல்ல.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)