கன்னியாகுமரி மாவட்டம், திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய இரவிபுதூர் கடை பள்ளிவாசல்.
கர்நாடகாவில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்கள் இந்த பள்ளிவாசலில் இரவு தங்கிவிட்டு உணவருந்தி விட்டு பிறகு சென்றனர்.
இதை குறிப்பிட காரணம் இந்துக்களும் முஸ்லிம்களும் இந்தியாவெங்கும் சகோதர வாஞ்சையுடனேயே பழகி வருகின்றனர்.


No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)