Wednesday, January 22, 2020

குண்டு வீசிய ஆர்எஸ்எஸ் தீவிரவாதி பிரபேஷ்!

குண்டு வீசிய ஆர்எஸ்எஸ் தீவிரவாதி பிரபேஷ்!
சென்ற ஜனவரி 16 அன்று கேரள பொன்னியம் நயனார் ரோட் கதிருர் காவல் நிலையத்தில் சக்தி வாய்ந்த வெடி குண்டு வீசப்பட்டது. குறி சற்று தவறியதால் இரண்டு காவலர்கள் மயிரிழையில் உயிர் தப்பினர்.
வெடி குண்டு வீசிய ஆர்எஸ்எஸ் தீவிர உறுப்பினர் பிரபேஷ் என்பவனை கோயம்புத்தூரில் உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது காவல் துறை கைது செய்துள்ளது.
கம்யூனிஷ்டுகள் வெடி குண்டு வீசியதாக நம்ப வைக்கப்பட்டு அதன் மூலம் சமூகத்தில் பதட்டத்தை உண்டு பண்ண முயற்சித்துள்ளான். போலீஸார் கைது செய்த போது நன்றாக சாராயம் அருந்தியிருந்தான். இவனுக்கு வேறு எங்கெல்லாம் தொடர்புண்டு என்று போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
தகவல் உதவி
இந்து ஆங்கில நாளிதழ்
22-01-2020


2 comments:

  1. முக லட்சணத்தை பார்த்தால் குண்டு வீசும் முகமாகத் தெரியவில்லை.

    கேரளத்தில் கம்யுனிஸ்ட முஸ்லீம் பயங்கரவாதிகள் ஹகாதிகள் இந்து இயக்கங்களிடையே மோதல் ஏற்பட்டு வருகின்றது.

    கேரளத்தின் பல பகுதிகளில் முஸ்லீம்கள் பெரும்பான்மை பெற்று ஆதிக்கம் செலுத்து இந்துக்கள் நசுக்கி வருகின்றனா்.

    கேரள இந்துக்களை சிறுபான்மையினா் என்று அறிவித்து பல உதவிகளைச் செய்ய வேண்டும்.
    இந்து கோவில்களின் பணத்தைக் கொண்டு அவர்களின் நலனுக்கு கூடுதல் திட்டங்கள் செயல்படுத்த வேண்டும்.
    இந்து சிறுவான்மை மக்கள் வாழும் இடங்களில் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் கிளை துவங்க அரசு உதவி செய்ய வேண்டும். கோவில் வருமானத்தில் இருந்து ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு பலகோடிகள் கொடுத்து உதவலாம்.

    ReplyDelete
  2. 644 பயங்கரவாதிகள் சரண்

    அசாமில் பயங்கரவாதிகள் 644 பேர்கள் இந்திய ராணுவத்திடம் சரண் அடைந்து விட்டார்கள்.


    திரு.மோடி அரசின் மேல் மக்களுக்கு நம்பிக்கை மிக அதிகம். மேலும் திரு.மோடி ஆட்சியில்

    சேட்டை பண்ணினால் வால் மட்டும் அல்ல குண்டியும் அறுபட்டு விடும் என்பது அவர்களுக்கு

    தெரியும்.தெரிந்து விட்டது சரண் அடைந்து விட்டார்கள்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)