Wednesday, March 18, 2020

இந்த நாய்களுக்கு வேறு வேலையே கிடையாதா?


அற்ப பதவி பெறுவதற்காக தங்களைத் தாங்களே அறுத்துக் கொள்ளும் இந்த தேச விரோதிகளை என்ன செய்வது?

இதன் மூலம் சந்தேகத்தின் பேரில் பல இளைஞர்களின் வாழ்வு பறி போகிறதே என்ற கவலை இந்த தேச விரோதிகளுக்கு கொஞ்சமாவது இருக்கிறதா?

1 comment:

  1. காவல்துறை கவனித்துக் கொள்ளும்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)