Monday, March 30, 2020

முல்லைக்கு தேர் கொடுத்த மன்னனின் கதைகளை

உணவு, தண்ணீர் தர்மம் செய்யும் இவர்களிடம் "காலுக்கு செருப்பு இல்லை" என்று ஒரு பெண்மணி கேட்டபொழுது... தான் அணிந்திருந்த செருப்பையும் கழட்டிக் கொடுக்கும் பண்பு...
முல்லைக்கு தேர் கொடுத்த மன்னனின் கதைகளை பாடப்புத்தகங்களில் படித்திருப்போம். இன்று அதனை நேரிடையாகவே பார்க்கிறோம்.
இஸ்லாம் இஸ்லாமியர்களுக்கு கற்றுக் கொடுப்பது இதைத்தான்..
இவர்களைத்தான் ஆர்எஸ்எஸ் சங்பரிவார்கள் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று பெயர் சூட்டி வன்முறையை ஏவி விடுகிறார்கள். முஸ்லிம்களின் சொத்துக்களை சூறையாடுகிறார்கள்.


1 comment:

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)