Monday, March 30, 2020

இந்த உலகின் கடைசி கொடுங்கோல் ஆட்சி இதுவாக இருக்கட்டும்!


1 comment:

  1. கோரோனா ஒருகடுமையாக பரவும் நோய். இத்தாலி நாட்டில் நடக்கும் காட்சிகளை பதிவு செய்திருந்தால் தாங்கள் யோக்கியன். ஊரடங்கு உத்தரவு போட்டதால்தான் நோய் தொற்றி வெகுவாக குறைந்துள்ளது. செத்தவர்கள் எண்ணிக்கை 100க்குள்தான்.

    இத்தாலியில் செத்தவர்கள் எண்ணிக்கை 10000 ஐ தாண்டி விட்டது.
    அமெரிக்காவில் ஒரு லட்சம் பேருக்கு மேல் தொற்றிவிட்டது.
    ஸ்பெயின் நாட்டு ராணி கொரானாவால் இறந்து விட்டாா.
    கனடா பிரதமா் மனைவி கடும் தொற்றால் போராடிக் கொண்டிருக்கின்றாா்.
    இஸ்ரவேல் பிரதமாின் உதவியாளருக்கு கொரான வந்துள்ளது.
    எனவே இஸரவேல் பிரதமா் தனிமை வாா்டில் உள்ளாா்.( யோகாசனங்கள் தினசரி செய்பவா் இஸ்ரவேல் பிரதமா் பெஞ்சமின் . அவருக்கு நோய் எதிா்ப்பு ஆற்றல் நிறைய இருக்கும் )

    பெரும்ஆபத்து வரும் போது சில கஷ்டங்கள் வரத்தான் செய்யும். என்னை -உன்னைப் பெறும் போது நமது தாய் 10 மாதங்கள் நிறைய சிரமங்களைத் தாங்கியிருப்பார்கள். என்ன செய்வது உலக வாழ்க்கை இப்படிததான்.
    எப்படியும் சதா பாரதிய ஜனதா அரசை திரு.மோடிஜி அவர்களை பழி சொல்லிக்கொண்டிருக்க வேண்டும். ஆசைதீர வாய்கிழிய
    லொள்...லொள் ...லொள்..... குரைத்து ...குரைத்து .. கேடுவான் கேடு நினைப்பான்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)