Sunday, March 29, 2020

தனித்தனியாக இவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாதா?

கால்நடையாக தங்கள் ஊர்களுக்கு நடந்து செல்லும் பாதசாரிகளை உட்கார வைத்து கெமிகல் கலந்த தண்ணீரை பீய்ச்சி அடிக்கின்றனர். இதனால் குழந்தைகள் வயோதிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.
தனித்தனியாக இவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாதா?
மத்திய பிரதேசத்தில் ஒரு எம்எல்ஏவுக்கு 30 கோடி நிர்ணயிக்கத் தெரிந்த பாஜகவுக்கு இந்த மக்களுக்கு வாகன வசதி ஏற்படுத்தி தர முடியாதா?
மக்களிடம் கொள்ளையடித்த பணம் கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்கிறதே... அதில் சிறு துளியை இந்த மக்களுக்காக செலவழிக்கலாமே...


1 comment:

  1. மருத்துவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்க
    தகுதி படைத்தவர்கள்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)