Monday, March 23, 2020

மக்களின் துயரை இறைவன் துடைப்பானாக!

கொரோனா பாதிப்பிலிருந்து எங்களை காத்தருள் இறைவா! என்று இரு கை ஏந்தும் இத்தாலிய மக்கள்!
அந்த மக்களின் துயரை இறைவன் துடைப்பானாக!
ஒட்டு மொத்த உலகையும் இந்த பேராபத்திலிருந்து காப்பானாக!


2 comments:

  1. ஒரு முட்டாள்களின் கூச்சல்.
    கொரோனா ஒரு கடுமையான தொற்று நோய்.காற்றின் வழி வேகமாக பரவும் நோய். எனவேதான் மனிதனுக்கும் மனிதனுக்கும் இடைவெளி ஏற்படுத்தினால் தொற்றை குறைக்க முடியும். ஜமாத்தாக தொழுகை நடத்தினால் தொற்று அதிகப்பட வாய்ப்பு அதிகம். இத்தாலி நாட்டின் அரசின் எச்சரிக்கையை மக்கள் பொருட்படுத்தவில்லை.விளைவு கடும் உயிா் சேதங்கள் ஏற்பட்டு வருகின்றது.

    இதற்கு இந்த முஸ்லீம்களும் காரணம்.

    பொது வழியை அடைத்துக் கொண்டு வீண் பெருமைக்கும் பகட்டுக்கும் அகம்பாவத்திற்கும் ஆணவத்திற்கும் அரேபிய வார்த்தைகளை கூச்சல் போடுவது வழிபாடு என்றுயாா் ஏற்படுத்தினார் ? அரேபிய கைநாட்டு மணிதானே?

    ReplyDelete
  2. Who created corona virus suvi.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)