Thursday, April 30, 2020

நன்றிகள் சகோதரி.....

நன்றிகள் சகோதரி.....

உங்களைப் போன்ற நடுநிலையாளர்கள் அதிகம் இந்து மதத்தில் உள்ளவரை பாசிசவாதிகளின் எண்ணம் நிறைவேறாது. இந்தியாவும் தனது பெருமையை வருங்காலத்திலாவது பறை சாற்றும்.


1 comment:


  1. குரானா பாதித்து சிகிட்சை பெற்று குணமடைந்தவர்களிடம் பிளாஸ்மாவை மனம்உவந்து வழங்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கு ஏராளமானவர்கள் முன்வந்து பிளாஸ்மா கொடுக்க முன் வந்துள்ளார்கள். இவர் மட்டும் பிளாஸ்மா கொடுக்க முன் வரவில்லை.இவர் சமூக பொறுப்புணா்வு மிக்கவர்.வாழ்க.

    பிளாஸ்மா கொடுக்க முன் வந்தவர்கள் அனைவரும் வாழ்க. சமுக பொறுப்புணா்வு மிக்க சகோதரத்துவ குணம் கொண்டவர்கள் அனைவரும் வாழ்க.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)