Monday, April 27, 2020

மன்கிபாத் மூலம் வாயாலேயே வடை சுடும்

மன்கிபாத் மூலம் வாயாலேயே வடை சுடும் நமது அரசியல்வாதிகள் கவனிப்பார்களாக!
குவைத் உள்துறை அமைச்சர் அனஸ் அல் சாலே அவர்கள் நேற்று மாலை (26/04/2020) கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த காவல்துறை அதிகாரிகளுடன் இஃப்தார் நோன்பு திறந்தார் எனவும்,
பின்னர் அங்கு இருந்த காவல்துறை அதிகாரிகளுடன் குவைத் உள்துறை அமைச்சர் மஹ்ரிப் தொழுகை மேற்க்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது ....
இந்த நிகழ்வு 4th Ring சாலை பகுதியில் நடைபெற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது...



1 comment:

  1. இந்தியாவில் உள்ளது போல் ஜனநாயக உரிமை மக்களுக்கு வழங்கி

    வோட்டு போட்டு மன்னரை- ஆட்சி யாளரை தோ்வு செய்ய குவைத்தில் அனுமதி உண்டா ?

    அது எ்ன்று நடக்கும். ஒரு கற்கால் சமுதாயத்தை பேசுவது ஏன் ?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)