Sunday, April 05, 2020

வயிற்றுப் பசிக்கு என்ன செய்வது என்று யோசித்திருக்கலாம்!

விளக்கு பிடித்த அந்த ஒன்பது நிமிடம் இந்த ஏழைகளின் வயிற்றுப் பசிக்கு என்ன செய்வது என்று யோசித்திருக்கலாம்!




1 comment:


  1. எத்தனை பட்டினி சாவு.

    புள்ளி விபரம் உள்ளதா ? மாநில அரசுகளின் கடமை என்று அறிவித்துள்ளது. மாநில அரசும் செய்து கொண்டிருக்கின்றது. பொதுநல தொண்டர்கள் இந்த பிரச்சனையை கவனித்து வருகின்றார்கள். யாரும் பட்டினி கிடக்கவில்லை.சிரமங்கள் அனைவருக்கும் உண்டு. சமாளிப்பார்கள்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)