Sunday, April 05, 2020

வழக்கம் போல் இங்கும் சங்கிகள் தோல்வியடைவர்.

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட தினக் கூலிகள் தங்களின் நிலையை வீடியோவாக எடுத்து பரவ விட்டனர்.
இதனைப் பார்த்த காயல்பட்டின முஸ்லிம்கள் அந்த மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துள்ளனர். வேறு யாரும் உதவ முன் வரவிலலையாம்.
கொரோனாவிலும் மதத்தை கலந்து இஸ்லாமியர்களை பழி வாங்க சங் பரிவாரம் ஒரு புறம் திட்டம் தீட்டிக் கொண்டுள்ளது.
எதைப் பற்றியும் கவலைப்படாமல் இஸ்லாமிய சமூகம் சாதி மத வித்தியாசம் பார்க்காமல் உதவிக் கொண்டு உள்ளது.
இது தான் இஸ்லாம். வழக்கம் போல் இங்கும் சங்கிகள் தோல்வியடைவர்.


1 comment:

  1. காயல் பட்டணத்தில் கோடீஸ்வரா்கள் நிறைய பேர்கள் வாழ்கின்றார்கள். பத்திரிகையில் செய்தியை படித்தேன்.

    இதெல்லாம் அவர்களுக்கு ....மிக மிக அல்பமானது.நிவாரண பணிகளுக்கு 50யாவது கோடி செலவு செய்யலாம்.அதுதான் அவர்கள் தகுதி.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)