Monday, May 11, 2020

இந்த சிறுமியால் நடக்க முடியவில்லை....

இந்த சிறுமியால் நடக்க முடியவில்லை....
இருந்தும் தத்தி தத்தி நடக்கிறாள். இன்னும் 100 கிலோ மீட்டரோ 200 கிலோ மீட்டரோ..... புலம் பெயர்ந்த ஊழியர்களை முதலில் அவரவர் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி விட்டு ஊரடங்கை அமுல்படுத்தியிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா? தெருவோர சாலை வியாபாரிகள், கூலித் தொழிலாளிகளுக்கு தினக் கூலி என்ற உண்மை மோடிக்கு தெரியாதா?
மோடி இதற்கு முன் எத்தனையோ பாதகங்களை செய்துள்ளார். தற்போது புதிதாக இந்த பாதகமும் சேர்கிறது. நமது கண் முன்னே நடக்கும் இந்த புதிய குளறுபடிகளுக்கு சங்கிகள் என்ன பதிலை வைத்துள்ளார்கள்? இந்த எளியவர்களின் சாபம் கண்டிப்பாக உரியவர்களை சென்றடையட்டுமாக!


1 comment:


  1. மாநில அரசுகள் கவனம் செலுத்தத் தவறிய பிரச்சனை.
    திரு.மோடி அவர்களுக்கு பாவம் இல்லை.
    தீயினில் தூசாகும்.

    நமது பிரதமா் எடுத்த அசுர வேக நடவடிக்கை காரணமாக இந்தியாவில் கொரானா இறப்பு ஆயிரத்தைதான் சற்று தாண்டியுள்ளது. பிறநாடுகளில் தொகை 30000 ஜ தொட்டு விட்டது.உலக நாடுகள் நம்மை ஆச்சரியத்தோடு பார்க்கின்றன். கொரானாவுக்கு மருந்துகள் வழங்கியதிலும் சாதனை படைத்துள்ளது நமது நாடு.

    திரு.மோடிஜியின் சாதனை.

    அரேபிய அடிமைகள் கண்களுக்கு இது புலப்படாது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)