Sunday, May 17, 2020

சங்கிகளுக்கு வெட்கம் என்பதே கிடையாதா?

சவுதி அரேபியா தனது தேவைக்காக அந்த நாட்டு செலவில் செவிலியர்களை மருத்துவர்களை கேரளாவிலிருந்து திரும்ப அழைத்துச் செல்கிறது. ஆனால் சங்கிகளோ மனிதாபிமான அடிப்படையில் இந்தியா சவுதிக்கு உதவுவதாக கதை அளக்கின்றனர்.
இதனை ஒரு மருத்துவரே ஆதாரங்களோடு பாலிமருக்கு விளக்கமளிப்பதைப் பாருங்கள்.
சங்கிகளுக்கு வெட்கம் என்பதே கிடையாதா? இதில் பாலிமர் டிவியும் அடக்கம்.


1 comment:


  1. இந்தியர்களின் தரம் மதிப்பு காரணமாகத் தான் சவுதிகாரன் விமானம் அனுப்பி மருத்துவர்களையும் தாதிகளையும் அழைத்துச் செல்கிறான்.சும்மா அல்ல.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)