Saturday, June 20, 2020

வந்தே மாதரம் பாடலை முஸ்லிம்கள் பாடலாமா

வந்தே மாதரம் பாடலை முஸ்லிம்கள் பாடலாமா என்று ஒருவர் கேட்கிறார். முஸ்லிம்களை விடுங்கள்: இந்து மத வேதங்களின் சட்ட திட்டத்தின்படி இந்துக்களே இந்த பாடலை பாடுவது குற்றம் என்பேன். நமது தேசப் பற்றை நிரூபிக்க எத்தனையோ வழிகள் இருக்க ஒரு பாடலை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதேன்?


2 comments:

  1. இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி இவன்.

    இவனை பார்ப்பதும்
    படிப்பதும்
    கேட்பதும் பச்சை துரோகம்.

    ReplyDelete
  2. ஒரு காலத்தில் அமித்ஷாவும் கொலைக் குற்றவாளி. மோடியும் 3000 உயிர்களை கொன்ற மாபாதகன்.

    எனவே பொருத்திரு அன்புராஜ்... ஆட்சிகள் மாறினால் காட்சிகளும் மாறும்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)