Saturday, June 20, 2020

வரலாற்று மனிதர் - வள்ளல் சி. அப்துல் ஹக்கீம் சாஹீப்.

வரலாற்று மனிதர் - வள்ளல் சி. அப்துல் ஹக்கீம் சாஹீப்.
===================================================
நூறு ஆண்டுகளுக்கு முன், சித்தீக் ஹுசைன் என்ற வியாபாரி பம்பையிலிருந்து தனது துனி வியாபாரத்தை முடித்துக்கொண்டு, சொந்த ஊரான மேல்விஷாரம்(வேலூர்) திரும்பிக்கொண்டு இருந்தார். 

நள்ளிரவில் ரயில் சென்னை சென்ட்ரலை வந்தடைந்தது. மறுநாள் மாலை தான் மேல்விஷாரம் செல்லும் அடுத்த ரயில் என்பதால், எதாவது விடுதியில் தங்கலாம் என முடிவெடுத்தார். 

அந்த காலத்தில் சென்னை சென்ட்ரல் அருகே "இராமசாமி முதலியார் தங்கும் விடுதி" என்ற ஒரே ஒரு லாட்ஜ் மட்டுமே இருந்தது. 

ஆனால் அங்குச் சென்ற சித்தீக் ஹுசைன்'க்கு அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது, விடுதியின் வாசலில்  "முஸ்லீம்களுக்கு அனுமதி இல்லை" என்ற அறிவிப்புப் பலகை தொங்கிக்கொண்டு இருப்பது கண்டு அதிர்ந்து போனார்.

வியாபாரத்தில் நஷ்டம், உடல் நலக்குறைவு என மனத்துயரிலிருந்த அவருக்கு இந்த காட்சி மேலும் சோர்வை ஏற்படுத்தியது.

ஊர் திரும்பிய பின்பு கூட இந்த அவமானம் அவர் மனதில் மாறாத வடுவாகவே நிலைத்திருந்தது. பின் அவரது உடல் நிலை மோசமான போது, தனது 18 வயது மகனை அழைத்து "சென்னையில் முஸ்லீம்களுக்கான தங்கும் விடுதியைக்  கட்ட வேண்டும்." என்ற தனது ஆசையை வசீயத்தாக (வாக்குறுதியாக) தனது மகனிடம் பெற்றுக்கொண்டார்.

தந்தையின் மனத்தீயை தன் மனதில் ஏந்திய அந்த இளைஞன், தனது வியாபாரத்தில் கடுமையாக உழைத்தார். 35 ஆண்டுகளுக்குப் பிறகு எந்த விடுதி தனது தந்தையை முஸ்லிம் என்பதர்க்காக அவமானப்படுத்தியதோ, அதே விடுதிக்கு அருகில், சிலரின் கடுமையான இடையூறுகளுக்கு பின் 50,000 ரூபாய்க்கு ஒரு நிலத்தை வாங்கி,1921 ஆம் ஆண்டு 43 தங்கும் அறைகளுடன், இஸ்லாமியக் கட்டிடக் கலை அமைப்பில், தனது தந்தையின் நினைவில் "ஸித்திக் ஷராய்" என்ற பெயரில் விடுதியைத் திறந்தார்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி பள்ளிவாசல், தங்கும் முஸ்லிம் பயணிகளுக்கு முதல் மூன்று நாட்களுக்கு இலவசம் பின் மூன்று மாதங்களுக்குக் குறைந்த கட்டணம் எனப் பரிவோடு  எழுந்து நின்றது- "ஸித்திக் ஷராய்". 

இதன் மூலம் அந்த இளைஞனுக்கு இருந்தது வெறும் பலிவாங்கும் வெறி அல்ல; அதையும் தாண்டிய சுயமரியாதை உணர்வு என்பதை இந்த தமிழகம் உணர்ந்து கொண்டது. அந்த சிறப்புமிக்க இளைஞனின் பெயர் "சி. அப்துல் ஹக்கீம் சாஹீப்"

சி. அப்துல் ஹக்கீம் சாஹீப் அவர்கள் 1863'ல் ஆற்காடு மாவட்டத்தில் பிறந்தார். இவரது பூர்வீகம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள {அய்யம்பேட்டையாகும்.}
 மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்த சாஹீப் முஸ்லீம்களின் கல்வி வளர்ச்சியில் பெரும் அக்கறை காட்டினார்.

1965'ல் மேல் விஷாரத்தில் ஒரு கல்லூரியைத் தொடங்கினார். அதை அப்போது திறந்துவைத்தவர் அன்றைய சென்னை மாகான முதல்வர் பக்தவச்சலம்.

இது தவிரத் தமிழகத்தின் பல பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஏராளமான நிதி உதவிகளை வழங்கியுள்ளார். 

சென்னை அங்கப்பன் நாயக்கன் தெருவில் பள்ளி நடத்தி வந்த இந்துப் பெண் இவரிடம் உதவியை நாடி வந்த போது, அந்த பகுதியிலிருந்த தனது மகனின் வீட்டை காலி செய்யச் சொல்லி, அதை அவர்களுக்கு வழங்கினார். அங்கு அந்த பள்ளிக் கூடம் தொடர்ந்து நடக்க வழி செய்தார். அந்த பள்ளியே சி. அப்துல் ஹக்கீம் இந்து முஸ்லீம் பள்ளி என்ற பெயரில் பின் நாளில் அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டது.

இது மட்டுமல்லாது இஸ்லாமியப் பணியிலும் சாஹிப் அவர்கள் வாரி வழங்கினார். 

வேலூர் பாகியாதுஸ் ஸாலிஹாத் மார்க்கக் கல்லூரிக்கு ஒரு லட்ச ரூபாய்.

உம்ராபாத் மத்ரஸா தாருல் உலூமுக்கு 50,000 ரூபாய்.

வாணியம்பாடி முஸ்லிம் சங்க வருமானத்துக்குச் சென்னை பெரிய மேட்டில் ஆறு கிடங்குகள்.

மேல்விஷாரம் உயர் நிலைப்பள்ளிக்குக் கட்டிடம், மேலும் அதன் வருமானத்திற்காக சில கட்டிடங்கள்.

ஆம்பூர் மஸ்ஹருல் உலூம் உயர் நிலைப்பள்ளிக்காக ஒரு அங்காடி வாங்கி அப்துல் ஹகீம் அங்காடி என்ற பெயரில் வக்ஃபு செய்தார்.

திருவல்லிக்கேணி முஸ்லிம் உயர் நிலைப்பள்ளியின் கட்டிடம்.

கட்டாக்கில் உள்ள தேசியக் கல்லூரிக்கு 25000 ரூபாய்.

பெங்களூர் அநாதை விடுதிக்கும் உயர் நிலைப்பள்ளிக்கும் நிதி, அதன் சார்மினார் மஸ்ஜிதுக்கு நிதி.

பல சிற்றூர்களிலும் பள்ளிகள்.

சேலத்தில் ஒரு பள்ளிவாசல்.

குடியாத்தத்தில் ஒரு பெரிய பள்ளிவாசல்.

மைசூர் பெரிய பஜாரில் ஜாமிஆ மஸ்ஜித்.

ஆற்காடு அப்துல் ஹகீம் போர்டு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரைச் சம்பள உதவி என இவரது உதவி பட்டியல் மிக நீண்டது.

சாகிப் அவர்கள் அரசியலிலும் ஆர்வம் கொண்டிருந்தார். காங்கிரஸ் கட்சியிலும் கிலாபத் இயக்கத்திலும் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்டார். அதுமட்டுமின்றி முஸ்லிம் லீக்கிக்லும் முக்கிய பொறுப்புக்களில் உறுதியோடு செயல்பட்டார். இவரது அரசியல் வாழ்வில் 1936 இவர் தொடங்கிய "முஸ்லிம் முற்போக்கு கட்சி" இவர் மீது விமர்சனம் வரக் காரணமாகியது.

தமிழ் இலக்கியத்திலும் இவர் தடம் பதித்தார். காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டங்களில் பங்குகொண்டு சிறை சென்ற காலங்களில், அவர் சிறையிலிருந்து எழுதிய "நேர்வழியின் விளக்கம்" மற்றும் "நேர்வழி காட்டும் நூல்"  ஆகிய இரு நூல்கள் தமிழில் சமூகத்தால் வெகுவாகப் பாராட்டப்பட்டு நூல்களாகும்.

1938 புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளச் சென்னை வந்திருந்த சாகிப் அவர்கள்  நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்தார்.

"இந்து முஸ்லீம் ஒற்றுமைக்குப் பாடுபட்ட ஒரு உன்னத மனிதரை நாடு இழந்து விட்டது. கல்விக்காகவும், சமூக நலனுக்காகவும் அயராது பாடு பட்ட ஒரு பெருமகனை நாடு இழந்துவிட்டது." என இந்து நாளிதழ் அவருக்கு இரங்கல் கட்டுரை வெளியிட்டது.(28.1.1938)

'தர்மம் குடை சாய்ந்தது" எனச் சுதேசமித்திரன் அவரது இறப்பையோட்டி தலையங்கம் தீட்டியது.

அதேபோல் இந்திய அரசின் அஞ்சல் துறை 2012 ஆம் ஆண்டு சிறப்பு அஞ்சல் உறை ஒன்றை இவருக்காக வெளியிட்டது.

ஈகை குணம், மார்க்கப் பற்று, மத நல்லிணக்கம், மனிதநேயம், சுயமரியாதை ஆகியவற்றில் இன்றைய இளைஞர்களுக்குத் தூரத்து விண்மீனாக வழிகாட்டுபவர் சி. அப்துல் ஹக்கீம் சாஹீப். 

✍️சே.ச.அனீஃப் முஸ்லிமின்

8 comments:

  1. ஒரு தங்கும் விடுதியில் முஸ்லீம்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிப்பு செய்வது மகா முட்டாள்தனம். மனிதர்களுக்கு ஏன் இப்படி கேவலமான புத்தி போகின்றது என்று தெரியவில்லை.காபீர்கள் என்று பிறரை இழிவு செய்து பெரும் நாசத்தை அரேபிய சக்திகள் செய்து வருகின்றன.

    நல்ல சாதனையாளர் ஒருவரின் வரலாற்றை மீண்டும் பதிவிடப்பட்டுள்ளது. இவா் ஒரு அந்தணா்.பிறாமணர்.

    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
    தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

    ReplyDelete
    Replies
    1. #வணக்கம்
      #இஸ்லாம்_வாளால்_வளர்ந்த_மதமா??????

      மதவெறி கொண்ட மிருகங்களுக்கு வாசுகி மோகன்.(கட்டுரை)

      அமெரிக்கா நாட்டை சார்ந்த வில்லியம்ஸ் ஆண்டனி
      (Williams Anthony) எழுதிய

      (World Historical War)
      உலக வரலாற்று போர் என்ற புத்தகத்தில் இருந்து, சில குறிப்புகளோடு.

      சில மதவெறி கொண்ட மிருகங்கள் இஸ்லாம் என்றால் என்ன, திருக்குர் ஆன்னில் என்ன சொல்லப்பட்டு உள்ளது என்பதை அறியாமல், அதை படிக்காமல் மதவெறியோடு சொல்லப்படும் ஒரு வார்த்தை இஸ்லாம் வாளால் வளர்ந்த மதம் என்று.

      6ம் நூற்றாண்டில் மக்காவில்
      22.4.571ம் ஆண்டு பிறந்த முஹம்மது நபி அவர்கள் 8.6.632ம் ஆண்டு மதினாவில் மரணம் அடைந்தார்.

      இறைவனின் தூதுவராக 23 ஆண்டுகள்.

      9ஆண்டுகள் ஆட்சியின் அதிபதியாக
      முஹம்மது நபி அவர்களின் ஆட்சி காலங்களில் நடந்த யுத்தம் (போர்)

      57 போர் நடந்தது, அதில் முஹம்மது நபி தலைமை ஏற்று நடத்திய போர் 19, அவரது தளபதிகள் தலைமை ஏற்று நடத்திய போர் 38.

      இதில் மரணம் அடைத்தவ்ர்கள் 1070பேர்.
      காயம் பட்டவ்ர்கள்
      250பேர்.
      கைதியாக சிக்கிகொண்டவ்ர்கள்
      520. (வரலாற்று பதிவு)

      இன்று வரை இந்த வரலாற்று பதிவு தவறு என்று ஒருவனும் சொல்லவில்லை.

      மதவெறி கொண்ட மிருகங்களே, மதம், சாதி, மொழி, ஆட்சி அதிகாரம் என்று உலகில் நடந்த போர், அதில் கொல்லப்பட்ட மனித உயிர்கள் எத்தனை என்பதை,

      தெளிவாக ஆதாரத்தோடு சுட்டிக்காட்டி பதிவு செய்து உள்ளார். வில்லியம்ஸ் ஆண்டனி.

      1987ம் ஆண்டு அமெரிக்கா நாட்டில் வெளியிட பட்ட இந்த வரலாற்று பதிவு புத்தகத்தை இன்று வரை யாராலும் தடை வாங்க முடியவில்லை. காரணம் உண்மை வரலாறு.

      பிரான்ஸ் நாட்டில் உள்நாட்டு புரட்சி மரணம் 66லச்சம் உயிர்கள்.

      ரஷ்யவில் சோவியத் புரட்சி
      மரணம் 1கோடி உயிர்கள்.

      இந்தியாவில் இதிகாசம் பேசுகிறது மத அடிப்படையில்
      மரணம் 1கோடி 20லச்சம் உயிர்கள்.

      வியட்நாம் கொரில்லா போர்
      மரணம் 30லச்சம் உயிர்கள்.

      மதவெறி கொண்ட மிருகங்களே இந்த போர் எதற்கு நடந்தது?

      வரலாறு தெரியாத நீ........ உன் வீடு குடிசை வீடு என்பதற்காக ஆத்திரத்தில் எதிரே உள்ள மாடி வீட்டு கண்ணாடியை கல்லால் அடிப்பது எந்த அளவு முட்டாள் தனமோ, அதை போல தான் ஆத்திரத்தில் இஸ்லாம் வாளால் வளர்ந்த மதம் என்று சொல்வது.

      உலகில் இஸ்லாமியர்களின் பள்ளிவாசலில் சொல்லப்படும் பாங்கு ஓசையை தடை செய்ய வேண்டும் என்று உலகில் பல நாடுகளில் வழக்கு போடப்பட்டு........

      நீதிபதிகள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் மத வெறியர்கள் வழக்கை வாபஸ் வாங்கி ஓடி விட்டனர்.

      ஒரு இறைவனை வணங்க எல்லோரும் வாருங்கள் என்று அழைக்கும் ஒன்றை தடை செய்தால், பல கடவுளை வணங்கும் உங்களை எந்த சட்டத்தில் தண்டிப்பது?

      திருக்குர் ஆன்னை தடை செய்ய வேண்டும். உலகில் பல வழக்குகள்,
      முஸ்லீம் அல்லாத காஃபிர்களை வெட்ட சொல்கிறது என்று.

      திருக்குர் ஆன்னில் எந்த அத்தியாயத்தில், எந்த வசனத்தில் அப்படி சொல்லப்பட்டு உள்ளது நீதிபதிகளின் கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் மத வெறி மிருகங்கள் வழக்கை வாபஸ் வாங்கி கொண்டு ஓடி விட்டனர்.

      கடைசியாக இவர்கள் எடுத்த ஒரு ஆயுதம் இஸ்லாம் வாளால் வளர்ந்த மதம் என்று.

      இஸ்லாம் தோன்றிய ஆண்டு 6ம் நூற்றாண்டு. 14ம் நூற்றாண்டில் துப்பாக்கிகள் கண்டுபிடிக்க பட்டு விட்டது. (14ம் லூயி காலத்தில்)

      துப்பாக்கி நடைமுறையில் உள்ள போது தான் உலகில் இஸ்லாமிய மார்க்கத்தை நோக்கி மக்கள் வர ஆரம்பித்து விட்டனர்.

      இன்று உலகில் சுமார் 180 கோடி இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள். இன்னும் 50ஆண்டுகளில், உலகில் முதல் இடத்தில் இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்று (World Organization) அமைப்பு ஒத்து கொள்கிறது.

      (உலகில் உயர்த்து நிற்கும் ஒரு அழகிய கட்டிடத்தை)
      ஒரு மத வெறியன் எச்சில் துப்பினால் அந்த கட்டிடம் சாய்ந்து விடுமா?

      இந்த அழகிய வேதத்தை
      (திருக்குர் ஆன்னை) ஆய்வு செய்து வெற்றி பெற்ற நான்.முக நூலில் துணிவோடு பதிவை போடுகிறேன் என்றால் திருக்குர் ஆன்னின் வலிமை என்ன என்பது எனக்கு தெரியும்.

      சூரியனை பார்த்து நாய்கள் குலைக்கும், சூரியன் நாய்களுக்கு பதில் சொல்லுமா?

      (#அன்புடன்_வாசுகி_மோகன்)

      #வைகறை_வெளிச்சம்_வாசகர்வட்டம்

      Delete
  2. #வணக்கம்

  3. முறையாக ஹிந்து மதம் ஹிந்துக்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். பல கட்சிகள் கொண்ட கூட்டணி அரசில் அரசு நிா்வாகத்தற்கு ஒரு பொது அம்ச திட்டத்தைcommon Minimum agenda - வகுத்து செயல்பட வேண்டியது அவசியம். அதுபோல் ஹிந்து குழந்தைகளுக்கும் அரசு பண்பாட்டை கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம். ஹிந்து ஆலயங்களின் சொத்துக்களை முறையாக நிா்வகித்தால் அந்த வருவாய் கொண்டே அதைச் சாதிக்கலாம். வருவாயை எடுக்கும் அரசு தன் கடமையை வகுத்துக் கொள்ளவில்லை.மதச்சார்பினமை பேசி தன் கடமையை புறக்கணிக்கிறது. விளைவு அறியாமை கலாச்சார நாசம் குடும்ப நாசம் மனித வளம் பாழ...............இப்படி ஆயிரம் வீழ்ச்சிகள்.ஹிந்து சமுதாயத்தை நவீனப்படுத்த தியாகம் செய்த பாரதியாா் நாராயணகுரு சுவாமி விவேகானந்தா் ஆகியோா் களின் கருத்துக்கள் 10 சதம் மக்களைக் கூட எட்டவில்லையே!மதுக்கடைகள் அரை முக்கால் நிா்வாண உடைகள் ....... மனித வளம் பாழாவது ஆட்சியாளர்களுக்கு பிரச்சனையாகத் தெரியவில்லை.
    இந்த குறைகள் வாசுகி மோகன் அவர்களிடமும் உள்ளது.ஆகவேதான் இப்படி ஒரு பதிவை போட்டிருக்கின்றார்கள்.

    ReplyDelete
  4. கிறிஸ்தவம் இயேசுவை மறந்து ” கூட்டம் சோ் ஆட்சி அரசியல் அதிகாரங்களை கைபற்று” எனற அரசியல் தத்துவத்தை பின்பற்ற நினைத்த போது அது ஆதிக்க imperialistic force - சக்தியாக மாறியது. ஒரு மக்கள் கூட்டம், கிறிஸ்தவர்கள் என்ற முத்திரையுடன் மேற்படி முத்திரையில்லாத பிற மக்களை ஒடுக்கி நசுக்கி வெறுத்து தன் அதிகார அகம்பாவத்தைக் காட்டி பணம் சோ்த்தது. பணம் அரசியில் செல்வாக்கை வைத்து மேலும்...மேலும் கூட்டம் சோ்த்தது.
    ஸபெயின் நாட்டு வரலாறு இக்கருத்தை தெளிவாக காட்டும். இசுலாம் வாளால் ஸபெயினை கைபற்றியது.கிறிஸ்தவம் மீண்டும் வாளால் இசுலாத்தை விரட்டி தன் இடத்தை மீட்டது. அரசியல் -ஆஆதிக்க உணா்வு செயல்பாடு காரணமாக அதிகார போட்டி சபை பிளவு ஜமாத் பிளவு என்று கூட்டம் சேர சேர பிளவுகள் அதிகமாகிக் கொண்டேயிருக்கின்றது.

    உலக நாகரீகங்களில் ஒன்றாக திகழ்ந்த எகிப்தை இரண்டாம் மன்னா் உமா் தலைமையில் அரேபிய படைகள் மிகக் கொ....டூ....ர....மான போா் நடத்தி வென்று அதன் அடிப்படை கலாச்சார மாண்புகளை அழித்து எகிப்தில் முஹம்மது சீர்படுத்திய அரேபிய பண்பாட்டை மக்களின் வாழக்கை நெறியாக்கியதில் மனித கொலைகள் எத்தனை லட்சம் என்று யாருக்கும் தெரியாது ?
    அதுபோல் உலகில் நாகரீகங்களில் ஒன்றான பாரசீகத்தை அரேபிய படைகள் கைபற்றி .... பாரசீகத்தை அரேபியாவாக மாற்றிய நடடிக்கையில் கொல்லப்பட்ட காபீர்கள் -பாரசீகர்கள் எத்தனை லட்சமோ ? யாருக்கு தெரியும் ?
    ஹிந்துஸ்தானத்தின் மீது நடந்த முகலாய துருக்கிய படையெடுப்புகள் கொடூரமானவைகள்.
    ....தொடரும்

    ReplyDelete

  5. இன்று கூட யெஸ்டி இனப் பெண்கள் 10, 000 பேர்களுக்கு மேல் இசுலாமிய தேச படையினா்-
    குரானை உலக வேதமாக்க பிிறந்தவர்கள் -- படை முகாமில் வேசிகளாக காம இச்சைக்கு வடிகாலாக வாழ வைக்கப்பட்டார்கள் என்பதை
    வாசுகி மோகன் அறிவாரா ?
    காஷ்மீரில் 4 லட்சம் இந்துக்கள் இரவோடு இரவாக பிறந்த தாயகத்தை விட்டு விரட்டப்பட்டார்களே! குரான் படித்தவன் தானேஅதைச் செய்தான் ? ஆப்கனில் 27 இந்துக்கள் சுட்டுக் கொலை ....வங்கதேசத்தில் எத்தனை எத்தனை புர்ணிமா ராணிகள் ...... சாதனைப் பட்டியல் ...வேதனை பட்டியல் ...எல்லையற்றது.இதையெல்லாம் அறி்ந்துதான் வாசுகி மோகன் மேற்படி பதிவை பதிவிட்டுள்ளாரா ?
    உலகத்தில் தன் கருத்துக்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்ல ” அன்பு” என்கிற ஒரே வழியை ஆயுதமாகப் பயன்படுத்திய பெருமைக்குரியவா் முதல்வா் கௌதம புத்தா் மட்டும்தான். இயேசு கிறிஸ்தவ மதத்தை உருவாக்கவில்லை. ஆகவே அவருக்கும் இந்த பாராட்டு பொருந்தும். படிப்படியாக இந்தியாவிலும் கௌதமரின் செல்வாக்காமல் சமய கலாச்சார துறைகளில் பெரும் பரிணாமமாற்றம் ஏற்பட்டது. சைவஉணவு அஹிமை்மை முன்னிலை பெற்றது. பின் இந்தியாவில் தோன்றிய பல ரிஷிகளும் சமயாச்சாரியார்களும் அன்பைதான் விதைத்தார்கள். இன்றும் அன்பை மட்டும் விதைத்தவா் இராமலிங்க வள்ளலாா்.

    ReplyDelete
  6. இறைவனின் தூதுவராக 23 ஆண்டுகள்.

    9ஆண்டுகள் ஆட்சியின் அதிபதியாக
    முஹம்மது நபி அவர்களின் ஆட்சி காலங்களில் நடந்த யுத்தம் (போர்)

    57 போர் நடந்தது, அதில் முஹம்மது நபி தலைமை ஏற்று நடத்திய போர் 19, அவரது தளபதிகள் தலைமை ஏற்று நடத்திய போர் 38.
    ----------------------------------------------------------------------------
    இசுலாம் ஒரு மதம் அல்ல.அரேபிய வல்லாதிக்க இயக்கம். அரேபிய வாழ்முறை -கலாச்சாரம் - உலகை ஆள வேண்டும் என்பது அதன் நோக்கம். Arabianisation of world .
    பிற கலாச்சாரங்களை அழிக்க வேண்டும் அங்கு அரேபிய கலாச்சாரத்தை நிலை நாட்ட வேண்டும் என்ற திட்டம் காரணமாக போர்கள் நடத்தப்பட்டது. இசுலாத்தை எற்றுக் கொண்வர்கள் இசுலாமிய அரசின் செல்லப் பிள்ளைகள் ஆனார்கள்.பிற மக்கள் காபீர்எ ன்று .... பட்ட வேதனை ....... 1000 கோடி பக்கங்கள் போதாது. இன்றும் அதுதான் நிலைமை. ஒரு ஆன்மீக புருஷராக தன்னை காட்டிக் கொண்டவா் பெயரில் இவ்வளவு வன்முறைகள் இரத்தக்களறி இன்றும் தொடா்கதையாக இருப்பததான் இசுலாத்தின் பேரில்இவ்வளவு விமா்சனம் வருவதற்கு காரணம். யெஸ்டி இனப் பெண்கள் வடித்த கண்ணீர் காரணமாக இசுலாம் ஒரு நாசகார இயக்கம் என்ற பழி வருகின்றது. ஆப்கனில் பங்காதேஷ்யில் பாக்கிஸ்தானில் பிற மதத்தவர்கள் அனுவவிக்கும் கடும் துன்பம் இசுலாத்தை வன்முறை மார்க்கம் என்று விமா்சிக்க காரணம். மேலும் இசுலாம் இன்று சன்னி ஷியா ............பல பல இயக்கங்களாக பிரிந்து ஒன்று ஒன்றை அழிக்க துப்பாக்கி எடுத்துத் திரிவதனால்இசுலாம் ஒரு வன்முறை இயக்கம் என்ற பழியை அது சுமக்கின்றது.

    அதெல்லாம் அறிந்த மேதையா வாசுகி மோகன்.

    ReplyDelete
  7. இன்று உலகில் சுமார் 180 கோடி இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள். இன்னும் 50ஆண்டுகளில், உலகில் முதல் இடத்தில் இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்று (World Organization) அமைப்பு ஒத்து கொள்கிறது.
    --------------------------
    உலகம் பேரழிவை சந்திக்கும் என்ற கருத்தும் சமய புத்தகங்களிலும் விஞ்ஞானிகளாலும் முன் வைக்கப்படுகிறது. இசுலாம் உலகை வென்று விட்டால் சகிப்புதன்மை நற்பண்புகள் .... அனைத்தும் அழிந்து உலகம் பெரும் நாசத்தை சந்திக்கும்.இறைவனி்ன திட்டம் அது என்றால் நடந்து வினைகள் முடியட்டும். இசலாம் இந்த உலகை வென்ற பின் இந்த உலகம் நரகமாக இருக்கும்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)