'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
1 comment:
ஷியா சன்னி போரா அஹமதி .......என்று முஸ்லீம்களில் 100க்கு மேல் பிரிவுகள் உள்ளது.
இவர்கள் ஒருவரைக் கொல்ல மற்றவர்கள் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்தியா அரசு தங்களை சிறையில் போட்டு விடும் என்ற பயத்தால் அமைதியாக இருப்பதாக நடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அல்லா பல கோத்திரங்களை படைத்ததாகத்தான் குரான் என்ற அரேபிய புத்தகம் சொல்கிறது.
இப்ப என்ன பதில் வைத்திருக்கின்றீர் ? நாலு முழக் கயிற்றில் தொங்கி விடாதீர்கள். எனக்கு பாவம் வந்து விடும்.
பதிலுக்கு இந்துவாக தாய்மதத்திற்கு வந்து விடுங்கள்.
Post a Comment