Monday, July 20, 2020

ஈரோட்டில் காவி பயங்கரவாதியை மடக்கிய காவல்துறை!

ஈரோட்டில் காவி பயங்கரவாதியை மடக்கிய காவல்துறை!

தன்னை முருக பக்தராக காட்டிக் கொண்டு பெரியார் சிலைக்கு காவி வண்ணம் பூச எத்தனித்த தேச விரோதியை காவல் துறை மடக்கி பிடித்தது.

அமைதியாக வாழும் சமூகத்தில் கலவரத்தை உண்டு பண்ணி அதன் மூலம் ஆட்சியை பிடிக்க பிஜேபி திட்டமிடுகிறது. இது போன்று இன்னும் நிறைய தேர்தல் நெருங்க நெருங்க நாம் எதிர்பார்க்கலாம்.

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு ஏதேனும் இந்த காவிகள் உதவி செய்ததுண்டா? குறைந்த பட்சம் இறந்த உடல்களையாவது அடக்க முன் வந்ததா? அமைதியை சீர்குலைக்கும் இவர்கள் தேச விரோதிகள் அல்லவா?

2 comments:

  1. தன்னை முருக பக்தராக காட்டிக் கொண்டு பெரியார் சிலைக்கு காவி வண்ணம் பூச எத்தனித்த தேச விரோதியை காவல் துறை மடக்கி பிடித்தது.

    பெரியாா் சிலைக்கு காவியை தெளித்து காவியின் புனிதத்தை கெடுத்துவிட்டான்

    அந்த அப்பானி குழந்தையான இந்து இளைஞன்.

    அவனை காவல்துறை கைது செய்யவில்லை.
    அவன்தான் நேரில் காவல்நிலையம் சென்று ஆஜரானான்.

    நான் பதிலடி கொடுத்தேன் என்று வாக்கு மூலம் அளித்திருக்கின்றான்.

    நெற்றியடிதான்.

    ReplyDelete
  2. அண்டப்புளுகு ஆகாயப்புளுகு என்பார்கள் அதைவிட தெரிந்தோ பச்சையாக மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக தவறான தகவலை பதிவு செய்வதே சு.....ன் தொழில்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)