Tuesday, July 21, 2020

ராம ராஜ்ஜியம் ஆரம்பித்து விட்டதாகவே எண்ணுகிறேன்.

ராம ராஜ்ஜியம் ஆரம்பித்து விட்டதாகவே எண்ணுகிறேன்.

தனது மகளுடன் பயணித்த பத்திரிக்கையாளர் விக்ரம் கோஷி இந்துத்வா கும்பலால் சரமாரியாக தாக்கப்பட்டார். உபியின் காஸியாபாத்தில் இந்நிகழ்வு நடந்துள்ளது. மிகவும் ஆபத்தான நிலையில் கோஷி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறை இவர் கொடுத்த புகார் மனுவையும் ஏற்க மறுத்து விட்டது.

மோடி கொண்டு வரப் போகும் ராம ராஜ்ஜியத்தின் வெள்ளோட்டமாகவே இதை எல்லாம் நாம் பார்க்க முடிகிறது.


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)