Sunday, July 26, 2020

என் பெயர் சூத்திரன்!

என் பெயர் சூத்திரன்!

சத்தீஸ்கரைச் சேர்ந்த இந்த இளைஞனுக்கு அவரது அம்மாவும் அப்பாவும் வைத்த பெயர் சூத்திரன். இதன் அர்த்தம் என்ன என்று தெரியாமலேயே இவருக்கு இந்த பெயரை வைத்துள்ளனர். நமது தமிழகத்தில் மறந்தும் இந்த பெயரை தனது குழந்தைகளுக்கு வைக்க மாட்டார். ஏனெனில் பெரியார் அந்த அளவு வர்ணாசிரம தீமையை இந்த மக்களுக்கு போதித்துள்ளார்.

மேலும் சத்தீஸ்கர் பூர்வீக மொழியானது நமது தமிழை ஒத்திருப்பதையும் பார்க்கிறோம். தமிழ் மொழியானது பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலும் ஓரிரு சொற்களை பார்க்க முடிகிறது. பரந்து விரிந்த இந்த தமிழ் மொழிதான் ஆரிய படை எடுப்பால் சிதிலமடைந்தது.


1 comment:

  1. அரசு கெஸட்டில் அறிக்கை அளித்து பெயரை மாற்றிக் கொள்ள அறிவுரை அளிக்க நாதியில்லையா? சு...ன் இதற்கு கூட பதிவு போடுவாரா ?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)