Monday, July 27, 2020

ஆர்எஸ்எஸ் மன நோயாளிகளின் அடுத்த அநியாயம்!

ஆர்எஸ்எஸ் மன நோயாளிகளின் அடுத்த அநியாயம்!

ஒரு நேபாளியை பிடித்து அவனுக்கு மொட்டை அடித்து அவனை 'ஜெய் ஸ்ரீராம்' சொல்லு 'நேபாள பிரதமர் ஒளி ஒழிக ' என்று சொல்லு என்று நிர்பந்தப்படுத்துகிறார்கள். இதனால் எதனை சாதிக்கப் போகிறார்கள். அந்த நேபாளி இந்து இல்லையா?

ஒருவன் மனதளவில் ஒரு தெய்வத்தை ஏற்றால்தான் அவன் வாழ்நாள் முழுக்க அந்த மார்க்கததில் நிலைத்திருக்க முடியும். இவ்வாறு கட்டாயப்படுத்தி இந்து மதத்தை வளர்த்து விட முடியுமா? இந்து மதத்தில் உள்ள சாதி வர்ண பேதங்களை ஒழித்தாலே போதுமே? எந்த இந்துவும் மதம் மாற மாட்டார்களே! மோடியும் அமித்ஷாவும் அராஜக ஆட்சி நடத்தி வரும் இந்த கால கட்டத்திலும் இஸ்லாத்தில் இந்துக்கள் கூட்டம் கூட்டமாக சேருகிறார்களே? ஏன் என்று என்று என்றாவது இந்த ஆர்எஸ்எஸ் மூளை மழுங்கிய  கும்பல் சிந்தித்திருக்குமா?


1 comment:

  1. நேபாளிகள் கூா்காக்கள் நிறைய போ் இந்திய பிரஜையாக உரிமை பெற்றவர்கள். நடப்பது வீடியோவில் பார்க்கலாம்.
    ஆா்எஸஎஸ காரர்கள் மனநோயாளிகள் அல்ல. தேச தொண்டர்கள்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)