உபியின் ஒளரங்காபாத்தில் பூமிக்கு அடியில் பள்ளிவாசல்!
அரசர்கள் மறைவிடத்திற்காக இவ்வாறு கட்டியிருக்கலாம். அல்லது அங்குள்ள பூமி மட்டம் உயர்ந்திருக்கலாம். எப்படியோ பூமிக்கு அடியிலும் பள்ளிவாசல் ஆச்சரியமளிக்கிறது. ஒளரங்காபாத்தில் அமைந்திருப்பதால் மன்னர் ஒளரங்கசீப் காலத்தில் கட்டப்பட்டதாக இருக்கலாம்.
அரசும் கவனிக்கவில்லை. ஊர் மக்களும் இதனை கவனிக்கவில்லை. கேட்பாரற்று ஆளரவமின்றி இருக்கிறது இந்த பள்ளிவாசல்.
இந்தியாவும் இஸ்லாமும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணையப்பட்டது என்பதற்கு இந்த பள்ளி வாசலும் ஒரு சான்று.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)