இஸ்லாத்தை பல இந்துக்கள் ஏற்பதை சகிக்க முடியாமல் இஸ்லாத்தை மாரிதாஸ் போன்றவர்கள் கொச்சைப்படுத்துகின்றனர். முதலில் அவர்கள் இந்து மதத்தில் உள்ள சுய மரியாதைக்கு இழுக்கு தரும் சடங்குகளை ஒழிக்க முன் வர வேண்டும். அப்போதுதான் மத மாற்றத்தையும் உங்களால் நிறுத்த முடியும். மாரிதாஸ் போன்றவர்கள் தும்பை விட்டு விட்டு வாலை பிடிக்கிறார்கள். இதனால் மாடு அகப்பட போகிறதா என்ன?
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)