Wednesday, July 15, 2020

சவுதி இளைஞன் மரம் ஏறுகிறான்....

சவுதி இளைஞன் மரம் ஏறுகிறான்....

நம் நாட்டில் தென்னை மரம் ஏறுவதற்கு பல சாதனங்கள் உண்டு. அதே போல் சவுதியில் பேரித்தம் மரம் ஏறுவதற்கு புதிய சாதனம் ஒன்றை இந்த காணொளியில் ஒரு சவுதி இளைஞன் செய்து காட்டுகிறார். ஒலு இந்தியனுக்கு எவ்வாறு ஏறுவது என்பதை பயிற்றுவிக்கிறார். எந்த வேலைக்கும் சவுதிகள் தயார் நிலையில் இருப்பதையே இது காட்டுகிறது. இது வரவேற்க வேண்டிய விஷயம்.


1 comment:

  1. மரம் மட்டும் அல்ல மலம் சுத்தம் செய்யவும் சவுதி இளைஞர்கள்தயாராக இருக்க வேண்டும்.
    சுகாதாரப்பணிகளுக்கு மட்டும் முஸ்லீம் அல்லாதவர்களை பாக்கிஸ்தானில் நியமிக்கின்றார்கள்.அதுபோல் சவுதியிலும் நடக்கலாம்.வயல்கள் உள்ளதா ? சவுதியில் விசவாயம் உள்ளதா பெண்கள் நாற்று நட களை பறிக்க அறுவடைக்குச் செல்வார்களா

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)